பாலிசி பஜார் தனது வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களுக்குள் கிளெய்ம் செட்டில்மென்ட் வசதியை வழங்குகிறது.
‘இன்சூரன்ஸ் கா சூப்பர் ஹீரோ’ என்ற அந்த நிறுவனத்தின் புதிய முன்னெடுப்பு, சரியான நேரத்தில் கிளெய்ம் செட் டில்மென்ட் செய் வதற்கான ஒரு புதிய முயற்சியாகும். இதில் வாடிக்கையாளர்களின் அனைத்து பிரச்சனை களும் உடனடியாக தீர்க்கப்படுவ துடன், காப்பீட்டு உரிமை கோர லும் மிகக் குறுகிய காலத்தில் அங்கீகரிக்கப்ப டுகிறது.
சிறந்த பாலிசியை கண்டறிவது முதல் கிளெ ய்ம் செய்யும்போது தேவைப்படும் உதவிக ளை வழங்குவது வரையிலான காப்பீடு சார்ந்த செயல் பாடுகள் அனைத் திலும் நுகர்வோருக்கு உதவு வதற்காகவே பாலிசி பஜார் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
பாலிசி பஜார் வாடிக் கையாளர் ஒருவர் கூறு கையில், “கோவிட்-19-ன் போது, மருத்துவமனை கட்டணம் திடீரென உயரத் தொடங்கியபோது, எனது கவலைகள் அனைத்தை யும் பாலிசி பஜாரிடம் ஒப்படைத்துவிட்டேன்.
காப்பீட்டு நிறுவனத்தை யோ, வேறு யாரையோ நான் பின்தொடர வேண்டியிருக்கவில்லை. எனக்கான நடைமுறை சீராகவும் தொந்தரவு இல்லாமலும் நடைபெ ற்றது.
மற்றொரு வாடிக்கை யாளர் தனது தாய்க்கு மருத்துவ நெருக்கடி ஏற் பட்ட நேரத்தில், பாலிசி பஜார் குழு அவருக்கு உடனடியாக உதவியது என்றார்.வாடிக்கையா ளர்களின் வசதிக்காக, பல நகரங்களில் நேரடி கிளைகளை பாலிசி பஜார் உருவாக்கியுள்ளது.
அத னால் உரிமைகோரல் சார்ந்த செயல்பாடுகள் அனைத்திலும் வாடிக்கை யாளர்கள் எந்த இடையூ றுகளையும் சமாளிக்க வேண்டியதில்லை. அத்துடன் இதை நம்பகமானதாகவும் வசதியாகவும் அவர்கள் உணர்கிறார்கள்.
தன் சேவைகளில் வாடிக்கை யாளர்கள் திருப்தி அடை வதை பாலிசி பஜார் உறுதிசெய்கிறது.



