Homeபிற செய்திகள்வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த டீக்காராமன்

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த டீக்காராமன்

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த 73 வது குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை மாவட்ட தலைவர் டீக்காராமன் ஏற்றிவைத்தார்.

அருகில் ரகு, கப்பல்மணி மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img