Homeபிற செய்திகள்வேலூர்: கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்

வேலூர்: கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களில் அரசு சார்பாக விசாரிக்க அரசினால் நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் புதிதாக பொறுப்பேற்பதற்கு முன்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img