fbpx
Homeபிற செய்திகள்கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரச்சாரத்தினை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரச்சாரத்தினை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்,மாவட்ட கலெக்டர் அரவிந்த், கிராமிய கலைஞர்கள் பழனியாபிள்ளை, கண்டன்விளை ராஜேந்திரன் ஆகியோர் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலும் அதனைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரி வரை 32 நாட்கள் மேற்கொள்ளவுள்ள கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரச்சாரத்தினை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி உட்பட பலர் உள்ளார்கள்.

படிக்க வேண்டும்

spot_img