Homeபிற செய்திகள்வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருமான சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, நிர்வாக பொறியாளர் ராமசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img