விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.