விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏஆர்ஆர் சீனி வாசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் வாடியூர் ஊராட்சியில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் சேர்மன் விவேகன் ராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்க ராஜ், வாடியூர் ஊர £ட்சி மன்ற தலைவர் மாரீஸ்வரன், வாடியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பாயி மாடசாமி, ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், முரளி, ஒன்றிய துணை செயலாளர்கள் குருசாமி, சுதாகர், ஒன்றிய அவை தலைவர் சிவானந்தம், கோவிந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்து மாணிக்கம், IT WING தெய்வநாயகம், காந்தி, ராம ச்சந்திரன், விக்கி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



