இந்தியாவின் முன் னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் அலையன்ஸ் ¬ லஃப் இன்சூரன்ஸ் மற்றும் சிங் கப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கி லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான டிபிஎஸ் பேங்க் இந்தியா, வங்கியின் 3 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவி லான ஆயுள் காப்பீட்டு தீர்வுகளை வழங்குவதற்கு உத்திசார் கூட்டாண்¬
மயை அறிவித்துள்ளன.
இந்த கூட்டாண்மை மூலம், பஜாஜ் அ¬ லயன்ஸ் லைஃப் மற் றும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தேவைகளை திட்டமிட்ட முறையில் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் ஆயுள் காப்பீட்டுத் தயாரிப்புகளில் முதலீடு செய்வதன் மூலம், வாடி க்கையாளர்களை லிவ் மோர் பேங்க் லெஸ் ஆக உதவுகிறது.
டிபிஎஸ் வங்கியின் 550+ கி¬ ளகளில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாள ர்கள் இப்போது பஜாஜ் அலையன்ஸ் லைஃப்பின் சில்லறை தயாரிப்புகளான கால, சேமிப்பு, ஓய்வு மற்றும் முதலீட்டு தய £ரி ப்புகளில் இருந்து தேர்வு செய்யலாம்.
பஜ£ஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், எம்.டி . மற்றும் சி.இ.ஓ. தருண் சுக் மற்றும் டிபிஎஸ் பேங்க் இந்தியா, நுகர்வோர் வங்கி குழுமம் எம்.டி., ஹெட், பிரசாந்த் ஜோஷி ஆகியோர், இரு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மும் பையில் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறு வனத்தின் எம்.டி .,சி.இ.ஓ., தருண் சுக் பேசுகையில், இது ஒரு மதி ப்புமிக்க கூட்டாண்மை.
வாடிக்கையாளரின் மகிழ்ச்சியில் எங்கள் கூட்டு கவனம் செலுத் துவதன் மூலம், மேலும் பல வாழ்க்கை இலக்குகளை செயல்ப டுத்தும் அதே வேளையில், தொழில்
துறையில் உயர் வரைய றைகளை இந்த குழு அமைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
டிபிஎஸ் பேங்க் இந்தியா நுகர்வோர் வங் கி குழுமத்தின் எம்டி மற்றும் தலைவர் பிரசாந்த் ஜோஷி கூறுகையில், “டிபிஎஸ் இன் 550-க்கும் மேற்பட்ட இயற்பியல் நெட்வொர்க்கில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் digibank பயனர்கள் எங்கள் கிளைகளில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது செயலியைத் தட்டுவதன் மூலமோ அனைத்து சலு¬ ககளையும் பெற முடியும்” என்றார்.



