fbpx
Homeபிற செய்திகள்வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த திருப்பூர் கலெக்டர்

வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த திருப்பூர் கலெக்டர்

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் வினித் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தர் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img