கோவை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி அமைந்துள்ள வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில் நாராயணசாமி நாயுடுவின் 97வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அவரது குடும்பத்தின் சார்பில் பேரன் இஸ்கான் பிரபு என்கின்ற பிராணேஸ்வரர் தாஸ் மற்றும் சாந்தாராம், சதீஷ்குமார்,அசோக்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.



