fbpx
Homeபிற செய்திகள்ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜை சத்தியநாராயண ராவ் பங்கேற்றார்

ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜை சத்தியநாராயண ராவ் பங்கேற்றார்

நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி குப்பாகவுண்டர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வாங்க சுந்தரி ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கடந்த 13ம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் கலச பூஜை நடை பெற்றது.

இப்பூஜை மாவட்ட தலைமை ரஜினி காந்த் ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் வி.காந்தி த¬ லமையில் நடைபெற்றது.

இப்பூஜையில் சிறப்பு விருந்தினராக ரஜினி காந்தின் சகோதரர் சத் தியநாராயண ராவ் கெய்க் வாட் கலந்து கொண்டார்

இப்பூஜையில் வி.காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 9 நபர்கள் 9 கலசங்களை ஏந்தி கோவிலை வலம் வந்து பூஜை செய்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img