fbpx
Homeபிற செய்திகள்யு.பி.எஸ். சோலார் - ஸ்டெப்லைசர் சங்கம் அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின விழா

யு.பி.எஸ். சோலார் – ஸ்டெப்லைசர் சங்கம் அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின விழா

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு யு.பி.எஸ். சோலார் – ஸ்டெப்லைசர் சங்கம் அறக்கட்டளை சார்பில் 75 நாட்டு வகை புங்கை, ஆலம் போன்ற மரங்களும் ஆயிரம் பனை விதைகளும் நேற்று கோவை செம்மேடு உக்குளம் பகுதியில் நடப் பட்டது.

கோவை யு.பி.எஸ். சோலார் மற்றும் ஸ்டெப் லைசர் சங்க நிர்வாக அறங்காவலர் கண்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜகோபால் தலைமையிலான சங்க செயற்குழு உறுப்பினர்கள், சங்கத் தலைவர் ஏ.கே.காஜாமொய்தீன், செயலாளர் முத்துக்குமார், துணை தலைவர் ஸ்டாலின், பொருளாளர் பால சுப்பிரமணியன்,
முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர் என்று சங்க பி.ஆர்.ஓ எஸ்.டி.பாண்டியன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img