fbpx
Homeபிற செய்திகள்நீதிமன்றத்தில் 75சுதந்திர தினவிழா கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தேசியகொடியேற்றினார்

நீதிமன்றத்தில் 75சுதந்திர தினவிழா கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தேசியகொடியேற்றினார்

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி நாகராஜன் , தலைமை குற்றவியல் நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சார்பு நீதிம ன்ற நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் பி.ஆர். அருள்மொழி, பொருளாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ரீனா, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர் கனகராஜ், ஏ.டி.எஸ்.பி சங்கு, வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு கோவை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக சங்க தலைவர் பி.ஆர்.அருள்மொழி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img