fbpx
Homeபிற செய்திகள்மைக்ரோஸோ ஆப் தொடக்கவிழா

மைக்ரோஸோ ஆப் தொடக்கவிழா

மைக்ரோஸோ (MYGROZO) ஆப் தொடக்கவிழா நேற்று (செப்.10) நடைபெற்றது. முதல் விற்பனையை மைக்ரோஸோ.காம் நிர்வாக இயக்குனர் பி.மனோஜ்குமார் முன்னிலையில் கோவை ஆர்ய வைஸ்யா பார்மஸி நிர்வாக இயக்குனர் சி.தேவதாஸ் வாரியார் துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img