fbpx
Homeபிற செய்திகள்மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு மையத்திற்கு தேவையான கூடுதல் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பும் பணிகளை பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img