fbpx
Homeபிற செய்திகள்அலங்கார ஊர்தியை வரவேற்ற அமைச்சர் துரைமுருகன்

அலங்கார ஊர்தியை வரவேற்ற அமைச்சர் துரைமுருகன்

சென்னை குடியரசு தின விழாவில் பங்கு பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் மேல்பாடி ஊராட்சி வள்ளிமலை பகுதிக்கு வருகை தந்த போது அமைச்சர் துரைமுருகன் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்று கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img