fbpx
Homeபிற செய்திகள்பேரூர் வட்டம் சீங்குபதி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிதல்

பேரூர் வட்டம் சீங்குபதி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிதல்

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சீங்குபதி மலைவாழ்மக்கள் கிராமத்தில் இன்று சட்டமன்ற பொது கணக்குகள் குழுதலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற/பொது கணக்குகள் குழு உறுப்பினர்கள் அருண்குமார், சரஸ்வதி, சிந்தனைச்செல்வன், பிரகாஷ், பூண்டி கலைவாணன், ராஜமுத்து, வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், பொதுகணக்குகள் குழு சிறப்பு அலுவலர் ராஜர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img