fbpx
Homeபிற செய்திகள்தாராபுரம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்கள்

தாராபுரம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்கள்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர்.

உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img