fbpx
Homeபிற செய்திகள்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு விளம்பர போஸ்டர்களை வெளியிட்ட அமைச்சர் கீதாஜீவன்

பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு விளம்பர போஸ்டர்களை வெளியிட்ட அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி ரமேஷ் பிளவர்ஸ் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்ற பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு விளம்பர போஸ்டர்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.

அருகில், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img