ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம்,குளபதம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பட்டா மாறுதல் உத்தரவை 22 பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் கீழக்கரை வட்டாட்சியர் சரவணன்,மண்டல துணை வட்டாட்சியர் பழனிக்குமார், கீழக்கரை நில அளவையர் சொக்கநாதன் ஆகியோர் உள்ளனர்.