fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட முதன்மை நீதிபதி/சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சஞ்சய் பாபா தலைமையில் பான் இந்தியா சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் மாவட்ட கலெக்டர்(பொ)/மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதி ஸ்ரீதரன், செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு/ சார்பு நீதிபதி ஸ்ரீதர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img