நீலகிரி மாவட்டத்திற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினர் ஊட்டியில் உள்ள பென்ச் மார்க் ஹோம்மேட்சாக்லெட் தொழிற்சாலை, மற்றும் சாம்ராஜ் தேயிலை தொழிற்சாலை, போன்றவற்றை பார்வையிட்டனர். அங்கு அவர்களுக்கு ஹோம்மேட் சாக்லெட், மற்றும் தேயிலை தூள் உற்பத்தி குறித்து விளக்கப்பட்டது.



