fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் சீனிவாசன் பொறுப்பேற்பு

திருப்பூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் சீனிவாசன் பொறுப்பேற்பு

திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக சொ.சீனிவாசன் பணிப்பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் இதற்கு முன்னர் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் (சிந்தாமணி) இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநராக பணியாற்றினார்.

தற்பொழுது திருப்பூர் மண்டல இணைப்பதிவாளராக பணிப்பொறுப்பேற்றுக்கொண்ட இவருக்கு கூட்டுறவுத் துறை அலுவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img