fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் சுதந்திர தின விழாவில் கலெக்டர் காவல் கண்காணிப்பாளர்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் சுதந்திர தின விழாவில் கலெக்டர் காவல் கண்காணிப்பாளர்

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சி, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தனித்திறமையாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டி பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img