கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாயை நேரில் சந்தித்து கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வழங்கிய போது எடுத்தபடம். உடன் மாவட்ட நீதிபதி சக்திவேல் உள்ளார்.



