fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் ராசிபுரம் அரிமா சங்க திருமண மண்டபத்தில் 5வது சித்த மருத்துவத் திருநாள்

நாமக்கல் ராசிபுரம் அரிமா சங்க திருமண மண்டபத்தில் 5வது சித்த மருத்துவத் திருநாள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரிமா சங்க திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் நடைபெற்ற 5வது சித்த மருத்துவத் திருநாள் நிகழ்ச்சியில் மூலிகைச் செடிகளை பயனாளிகளுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img