fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

படிக்க வேண்டும்

spot_img