ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற 73-வது குடியரசுதின விழாவில் வங்கி மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்தமிழ்செல்வி முன்னிலையில் வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில் வங்கி நிர்வாகக்குழு இயக்குநர்கள், இரா.மனோகரன், டி.ராமசாமி, வி.எம்.லோகநாதன், பி.ராமன், முதன்மைவருவாய் அலுவலர் இரா.ராமநாதன், வங்கி உதவிப் பொதுமேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.



