fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.

அருகில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன்&மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img