fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) அமுதா, மாவட்ட இணை இயக்குர் (நலப்பணிகள்) முருகவேல் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img