தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் தேதிமுக தலைவர் விஜயகாந்தின் 70 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது பிறந்தநாள் விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் கோமதி ஆ.கணேசன் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் வல்லரசு துரை தலைமையில் மாநகர் மாவட்ட கழக தயாள லிங்கம் துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினார் மாவட்ட பொருளாளர் விஜயன் இதில் மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



