கோவையில் ஜென்னி என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 ஆயிரத்தை மாணவியின் தந்தையிடம் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324- சி நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் FAIRA சார்பாக கோவை மாநகர காவல்துறை ஆயுதப்படை உதவி ஆணையாளர் கி.சேகர் வழங்கியபோது எடுத்தப்படம். அருகில் வட்டாரத் தலைவர் லயன் செந்தில்குமார், லயன் தேஜஸ் சுப்பு மற்றும் கிரீஸ் ஆகியோர் உள்ளனர்.



