செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மண்டலம்- 3, கணேஷ் மஹாலில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
உடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி உள்ளனர்.



