fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

கோவை மாவட்ட கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

கோவை மாவட்ட கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் போத்தனூர் மேட்டூர் கார்மேல் ஆலய மண்டபத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது.

திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், கோவை கிழக்கு திமுக பொறுப்பு குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் நலத்திட்ட உதவி வழங்கினர்.

அருகில், கார்த்திகேயன், ஆல்வின் அருள் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img