fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்டம் தியாகி சுப்ரமணிய சிவாவின் 138-வது பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்டம் தியாகி சுப்ரமணிய சிவாவின் 138-வது பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்டம் தியாகி சுப்ரமணிய சிவாவின் 138-வது பிறந்தநாள் விழாவையொட்டி பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கே.பி. அன்பழகன், ஏ.கோவிந்தசாமி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.என்.பி. இன்பசேகரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img