செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.



