fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்

கோவை எஸ்.என்.ஆர்.கலையரங்கத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மின் மற்றும் மின்சுமை பகுப்பு கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

அருகில் ஆணையத்தின் உறுப்பினர் வெங்கடேசன், செயலர் வீரமணி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img