fbpx
Homeபிற செய்திகள்தஞ்சாவூர் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் வரும் 29-ம் தேதி வரை நகைக் கண்காட்சி, விற்பனை

தஞ்சாவூர் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஷோரூமில் வரும் 29-ம் தேதி வரை நகைக் கண்காட்சி, விற்பனை

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தஞ்சாவூர் ஷோரூமில், வரும் 29-ம் தேதி வரை இந்திய பாரம்பரியமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. தலைசிறந்த நகை வடிவமைப் பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலை ஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனை த்து நகைகளிலும் ஒரு கலை நயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும்உள்ளன.

கண்காட்சியை சண்முகவடிவு குடும்பத்தினர், ராஜேஸ்வரி குடும்ப த்தினர், மலர்விழி குடும்பத்தினர், சித்ரா குடும்பத் தினர், குர்ஷித் பேகம் குடும்பத்தினர், சுதாமதி குடும்பத் தினர் தொடங்கி வைத்தனர்.

இவர்களுடன் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தஞ்சாவூர் கிளை தலைவர் முகமது பாகிஸ்,துணைத் தலைவர் ரின்சாத் பட்டர் கண்டி, இணை விற்பனை மேலாளர் கார்த் திகேயன், துணை வர்த்தக மேலாளர் பரதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம் மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகை களின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச் சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான ’டிவைன்’, குழந்தை களுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண் காட்சி யில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280- க்கும் மேற்பட்டசில்லறைவிற்பனை நிலை யங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img