fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாடப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைப்பது குறித்து, தொடர்புடைய தொழில் நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சேலம் பலாசியோ ஹோட்டல் கூட்டரங்கில், கூடுதல் தலைமைச் செயலாளர் / தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தலைவர் / மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலும், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையிலும் நடைபெற்றது.

உடன் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக துணை பொது மேலாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு சிறு குறு தொழில் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img