Homeபிற செய்திகள்சேலம் சிவதாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு

சேலம் சிவதாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம், கோட்டம் எண்.22 சிவதாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img