fbpx
Homeபிற செய்திகள்சிவகாசி தனி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

சிவகாசி தனி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட, சிவகாசி தனி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மூன்றாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சிவகாசி சார் ஆட்சியர் பிரதிவிராஜ் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img