fbpx
Homeபிற செய்திகள்சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்த ஆய்வு

சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்த ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மண்டலம் 4, கருவம்பாளையம் பகுதியில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம்-2022 தொடர்பாக, புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்த படிவங்களை, சரி பார்க்கும் விதமாக நேரடியாக வீட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img