fbpx
Homeபிற செய்திகள்கோவை ரேஸ்கோர்சில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டப்பணிகள் மாநகர காவல் ஆணையாளர், மாநகராட்சி...

கோவை ரேஸ்கோர்சில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டப்பணிகள் மாநகர காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டம் மூலமாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுதல் , முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க பொறி யாளர்களுக்கு அறிவுறுத் தினார்.

அப்போது துணை ஆணையர் போக்குவரத்து திரு மதிவாணன், உதவி ஆணையர் போக்குவரத்து திரு சரவணன், மத்திய மண்டல ஆணையர் திரு சங்கர் ,உதவி செயற் பொறியாளர் திருமதி புவனேஸ்வரி ,உதவி பொறியாளர் கமல கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img