கோவை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பதவிக்கு
பாஜக சார்பில் போட்டியிட கணபதி எம்.ஜான்சன், மாவட்டத் தலைவர் ஆர். நந்தகுமாரிடம் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
உடன் மாவட்ட பொது செயலாளர்கள் ஆர்.டி. முரளி ரமேஷ் தாமு, மாவட்ட செயலாளர் பூவை தங்கம், ஜி.எம்.சுப்பையன், ராஜேந்திரன், வழக்கறிஞர் ஜோசன், மண்டலத் தலைவர் வெங்கடேஷ் மணி பிரியா பாலு மற்றும் பலர்.



