கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண் 22க்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்காவில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.