கோவை புத்தகத் திருவிழா இறுதி நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தலைமையுரையாற்றினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் பலர் உள்ளனர்.