கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதியநிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது.
இதில் தலைவராக வே.பேச்சிக்குமார் (தினமணி), செயலாளராக சு.சீனிவாசன் (ஈ டிவி நெட்வொர்க் ), பொருளாளராக முத்துப்பாண்டி (புதிய தலைமுறை டிவி), துணைத் தலைவர்களாக தி.விஜய் (விகடன்) , கார்த்தீஸ்வரன் (தினகரன்) , இணைச் செயலாளராக பி.சி.ரமேஷ் (பாலிமர் டிவி), செயற்குழு உறுப்பினர்களாக ஜெ.மனோகரன் (இந்து தமிழ்) , ரவிக்குமார் (மாலைமுரசு), நிதின் (சன்டிவி), க.சக்திவேல் (இந்து தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



