fbpx
Homeபிற செய்திகள்கோவை: தடுப்பு அணை கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு

கோவை: தடுப்பு அணை கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தடுப்பு அணை கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் சைலஜா, உதவி பொறியாளர் ராஜ்பாரதி, ஊராட்சி தலைவர் ரங்கராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img