கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் ஆறாவது கோவை புத்தகத் திருவிழாவினை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை புத்தக கண்காட்சி தலைவர் விஜய் ஆனந்த், கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் பலர் உள்ளனர்.



