விஜிஎம் அறக்கட்டளை மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து, கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் 3201, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் 3203, கல்லீரலை காதலிப்போம் என்ற தலைப்பில் வலை தளக் கருத்தரங்கை நடத்தியது.
விஜிஎம் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை எப்போதுமே ஹெபடைடிஸ் நோய்க்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடந்த 11 ஆண்டாக வெற் றிகரமாக நடத்தி வருகிறது.
கல்லீரலின் கடினத்தன்மையை மதிப்பிடுவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இந்தி யாவில் முதல் கல்லீரல் ஸ்கேன் Fat cap fibroscan முதலில் விஜிஎம் மருத் துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு, கோவிட் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் பராமரிப்பு பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த வலைதளக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
சிறந்த பேச்சாளர்கள், உரையாடல்கள் ஆன்லை னில் இருக்கும். இதற்கான தொடர்பு லீttஜீs://தீவீt.றீஹ்/ கல்லீரலை காதலிப்போம்.
இதில் கருத்தரங்கம் பற்றி அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



